வாக்குத்தத்தம்: 2023 நவம்பர் 1 புதன்
நம்மைக் கட்டியிருந்த நியாயப்பிரமாணத்துக்கு நாம் மரித்தவர்களாகி, அதினின்று விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம் (ரோமர் 7:6).
நீதியினால் ஸ்திரப்பட்டிருப்பாய்; …பயமில்லாதிருப்பாய் (ஏசா.54:14).
வேதவாசிப்பு: காலை: எரேமியா 51,52 | மாலை: தீத்து 2