வாக்குத்தத்தம்: 2023 நவம்பர் 6 திங்கள்

அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டும் (அப்.14:22).
வேதவாசிப்பு: காலை: எசேக்கியேல் 5-7 | மாலை: எபிரெயர் 3