ஜெபக்குறிப்பு: 2023 நவம்பர் 6 திங்கள்

இம்மாதம் 7ஆம் தேதி முதல் ஐந்து மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் முறைகேடுகள் இன்றி குறிக்கப்பட்ட நாட்களில் நடைபெறுவதற்கும், நாம் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம் பண்ணும்படியாக தேவசித்தத்தின்படியான தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு ஜெபிப்போம்.