வாக்குத்தத்தம்: 2023 நவம்பர் 24 வெள்ளி

இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர் (உபா. 6:4).
வேதவாசிப்பு: காலை: எசேக்கியேல் 40,41 | மாலை: 1பேதுரு1