ஜெபக்குறிப்பு: 2023 நவம்பர் 24 வெள்ளி
சமூக வலைதளங்களிலே தவறான காட்சிகளில் மூழ்கி பின்மாற்றத்தில் இருக்கும் கிறிஸ்தவர்கள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம். சத்தியவசன இணைய தளம், வாட்ஸ் அப், YouTube ஆகிய ஊடகப்பணிகளினாலே அநேகர் சத்தியத்திற்குள் வழிநடத்தப்படவும், உயிர்ப்பிக்கிற கர்த்தருடைய வார்த்தையினால் அவர்கள் மறுரூபமாக்கப்படவும் வேண்டுதல் செய்வோம்.