வாக்குத்தத்தம்: 2023 நவம்பர் 19 ஞாயிறு

இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் … சபையிலே சேர்த்துக்கொண்டு வந்தார் (அப். 2:47).
வேதவாசிப்பு: காலை: எசேக்கியேல் 31,32 | மாலை: யாக்கோபு 1