வாக்குத்தத்தம்: 2023 நவம்பர் 26 ஞாயிறு

மாம்சமான யாவரும் எனக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள் (ஏசா. 66:23).
வேதவாசிப்பு: காலை: எசேக்கியேல் 44,45 | மாலை: 1பேதுரு 3