ஜெபக்குறிப்பு: 2023 நவம்பர் 26 ஞாயிறு
நான் கர்த்தர், இது என் நாமம்; என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன் (ஏசா.42:8) கர்த்தருக்குரிய நாளாகிய இந்தநாளிலே உலக காரியங்களைத் தள்ளி கர்த்தரை மகிமைப்படுத்தவும், சபைகளில் நடைபெறும் விசேஷித்த ஆராதனை, உபவாசகூட்டங்கள், நற்செய்தி கூட்டங்களில் சபை மக்கள் திரளாய் பங்குபெற்று ஆசீர்வதிக்கப்பட ஜெபிப்போம்.