ஜெபக்குறிப்பு: 2023 டிசம்பர் 1 வெள்ளி

அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், …. தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார் (பிலிப்பியர் 2:6,7).

வல்லமையுடையவர் மகிமையானவைகளை எனக்குச் செய்தார் (லூக்.1:49) இவ்வருடத்தின் கிறிஸ்துமஸ் மாதத்தை நாம் காணவும், நமது பாவங்களைப் போக்கும் பலியாக இவ்வுலகிற்கு தாழ்மையின் ரூபமாக கிறிஸ்து வந்ததை அதிகமாய் தியானிக்கத் தந்த நாட்களுக்காக ஆண்டவரை மகிமைப்படுத்துவோம். இம்மாதத்தின் ஆசீர்வாதத்தை நாம் பெற்றுக்கொள்ள நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.