வாக்குத்தத்தம்: 2023 டிசம்பர் 1 வெள்ளி
ஜீவகாலமெல்லாம் மரண பயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலை பண்ணும்படிக்கும் அப்படியானார் (எபிரெயர் 2:15).
இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம் (மத். 1:23).
வேதவாசிப்பு: காலை: தானியேல் 4 | மாலை: 2பேதுரு 3