ஜெபக்குறிப்பு: 2023 டிசம்பர் 6 புதன்

… தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை (ரோமர்13:1) சகல அதிகாரமுமுள்ள கர்த்தர் தாமே இந்திய தேசத்தின் 2024ஆம் வருட நாடாளுமன்ற தேர்தலில் தமக்கு சித்தமானவர்களை ஏற்படுத்தியருளவும், சாத்தானின் எல்லா தந்திரங்களும் செயலற்று இல்பொருளாகவும், தேசம் அமெரிக்கையும் சமாதானமுமாய் காணப்பட பாரத்தோடு ஜெபிப்போம்.