வாக்குத்தத்தம்: 2023 டிசம்பர் 6 புதன்

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப் பெறக் காத்திருங்கள் (யூதா 21).
வேதவாசிப்பு: காலை: தானியேல் 11 | மாலை: 1யோவான் 5