வாக்குத்தத்தம்: 2023 டிசம்பர் 16 சனி

கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார் (லூக். 1:28).
வேதவாசிப்பு: காலை: ஆமோஸ் 4-6 | மாலை: வெளிப்படுத்தல் 7