ஜெபக்குறிப்பு: 2023 டிசம்பர் 16 சனி

வேதவாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள் (யோவான் 5:39) சத்தியவசன இலக்கிய மொழி யாக்கப்பணியில் தங்கள் பங்களிப்பைத் தரும் சகோதர சகோதரிகளுடைய பிரயாசங்களை கர்த்தர் ஆசீர்வதித்து, கர்த்தருடைய நாமம் மகிமைப் படும்படியாக அவர்களது தாலந்துகள் பயன்படுத்தப்படுவதற்காக ஸ்தோத்திரம் பண்ணி ஜெபிப்போம்.