வாக்குத்தத்தம்: 2023 டிசம்பர் 10 ஞாயிறு

இதுமுதல் என்றென்றைக்கும் கர்த்தருடைய நாமம் ஸ்தோத்திரிக்கப்படக்கடவது (சங்.113:2).
வேதவாசிப்பு: காலை: ஒசியா 7-9 | மாலை: வெளிப்படுத்தல் 1