ஜெபக்குறிப்பு: 2023 டிசம்பர் 10 ஞாயிறு
மேய்ப்பர்களும் … தேவனை மகிமைப்படுத்தி, துதித்துக்கொண்டு திரும்பிப்போனார்கள் (லூக்.2:20) எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் கிறிஸ்துபிறப்பின் நற்செய்தி தேசத்தின் எல்லா இடங்களிலும் கிராமங்களிலும், மலைகளிலும் பள்ளத்தாக்கிலும் உள்ள எல்லா மக்களுக்கும் அறிவிக்கப்படுவதற்கும் கர்த்தரின் நாமம் பிரசித்தப்படுத்தப்படவும் ஜெபிப்போம்.