வாக்குத்தத்தம்: 2023 டிசம்பர் 17 ஞாயிறு

பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி: … தேவனைத் துதித்தார்கள் (லூக்.2:13,14).
வேதவாசிப்பு: காலை: ஆமோஸ் 7-9 | மாலை: வெளிப்படுத்தல் 8