ஜெபக்குறிப்பு: 2023 டிசம்பர் 17 ஞாயிறு
கிறிஸ்துமஸ் பாடல்களை ஆயத்தம்செய்து பாடப்படும் பாடல் ஆராதனை, கிறிஸ்துமஸ் கீதபவனிகளை ஆசரிப்பதன் நிமித்தம் திருச்சபைகளில் ஐக்கியம் வலுப்பெறவும், திருச்சபை மக்கள் உற்சாகத்தோடும் ஆர்வத்தோடும் பங்கு பெறுவதற்கும், திக்கற்ற பிள்ளைகள், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மக்கள் அவர்களது தேவைகள் பண்டிகை நாட்களில் சந்திக்கப்பட ஜெபிப்போம்.