வாக்குத்தத்தம்: 2023 டிசம்பர் 11 திங்கள்

முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான் (மத். 10:22).
வேதவாசிப்பு: காலை: ஒசியா 10,11 | மாலை: வெளிப்படுத்தல் 2