ஜெபக்குறிப்பு: 2023 டிசம்பர் 11 திங்கள்

கர்த்தர் … சொல்லியிருந்த நல்வார்த்தைகளிலெல்லாம் .. நிறைவேறிற்று (யோசு.21:45) இவ்வாக்குப்படியே திருமணவயதில் ஏற்ற வரன் கிடைக்காமல் உள்ள பங்காளர் குடும்பத்தின் பிள்ளைகள் அனைவருக்கும் கர்த்தர் தம்முடைய நல்வார்த்தைகளை நிறைவேற்றி கர்த்தருக்குப் பயந்த ஆவிக்குரிய வாழ்க்கைத் துணைகள் கிடைப்பதற்கு பாரத்துடன் ஜெபிப்போம்.