ஜெபக்குறிப்பு: 2023 டிசம்பர் 12 செவ்வாய்

வேதாகமத்திற்கு திரும்புக ஊழியத்தின் ஹிந்தி, மராட்டி, கன்னடம், தெலுங்கு, பெங்காலி மொழி ஊழியங்களின் தேவைகள் சந்திக்கப்படவும், ஊழியங்களின் எல்லையை கர்த்தர் விரிவாக்கவும், இரட்சிக்கப்படுகிறவர்கள் அனுதினமும் சபைகளில் சேர்க்கப்பட கர்த்தர்தாமே இந்த ஊழியங்களை ஆசீர்வதித்திட வேண்டுதல் செய்வோம்.