வாக்குத்தத்தம்: 2023 டிசம்பர் 12 செவ்வாய்

நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம் (எபி.12:1).
வேதவாசிப்பு: காலை: ஒசியா 12-14 | மாலை: வெளிப்படுத்தல் 3