ஜெபக்குறிப்பு: 2023 டிசம்பர் 26 செவ்வாய்
உம்முடைய வார்த்தைகள் என் நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள் (சங்.119:103) சத்தியவசன நிகழ்ச்சிகள் வாயிலாக கர்த்தருடைய வார்த்தைகளை கேட்கப்பண்ண கர்த்தர் அளித்த எல்லா கிருபைகளுக்காக ஸ்தோத்திரம் பண்ணி, புதிய பங்காளர்கள், புதிய ஆதரவாளர்கள், புதிய தொலைக்காட்சி நேயர்கள் எழும்பவும் பல தேசங்களிலுமுள்ள மக்கள் ஜீவவார்த்தைகளால் போஷிக்கப்படவும் ஜெபிப்போம்.