வாக்குத்தத்தம்: 2023 டிசம்பர் 26 செவ்வாய்

வல்லமையுடையவர் மகிமையானவைகளை எனக்குச் செய்தார் (லூக். 1:49).
வேதவாசிப்பு: காலை: ஆகாய் 1,2 | மாலை: வெளிப்படுத்தல் 17