வாக்குத்தத்தம்: 2023 டிசம்பர் 13 புதன்

நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் (யோவா.14:6).
வேதவாசிப்பு: காலை: யோவேல் 1,2 | மாலை: வெளிப்படுத்தல் 4