ஜெபக்குறிப்பு: 2023 டிசம்பர் 13 புதன்
ஒவ்வொரு மாதமும் சத்தியவசன அலுவலகத்தில் நடைபெறும் ஜெபக் கூட்டத்தில் கர்த்தர் செய்த மகத்துவமான கிரியைகளுக்காக நன்றி செலுத்தி இந்த நாளில் நடைபெறும் ஜெபக்கூட்டத்தையும் கர்த்தர் ஆசீர்வதிக்க ஜெபிப்போம். வருஷத்தை நன்மையால் முடிசூட்டுகிற கர்த்தர் இவ்வருடம் முழுவதும் ஊழியர்களுக்கு செய்த நன்மைகளுக்காகவும் துதி செலுத்தி ஜெபிப்போம்.