வாக்குத்தத்தம்: 2024 ஜனவரி 3 புதன்

உமது கட்டளைகளையும் உமது சாட்சிகளையும் காத்து நடக்கிறேன். (சங்.119:168)
வேதவாசிப்பு: காலை: ஆதியாகமம் 6-8 | மாலை: மத்தேயு 3