ஜெபக்குறிப்பு: 2024 ஜனவரி 3 புதன்
…இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் உள்ள தேவனுடைய வார்த்தைகளை (எபி.4:12) சத்தியவசன தொலைகாட்சி நிகழ்ச்சி மூலமாக திரளானோர் அறிந்துகொள்ளவும், இம்மாதம் முழுவதும் தமிழன், நம்பிக்கை, சத்தியம் டிவி ஆகிய சேணல்களில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் தடைகளின்றி ஒளிபரப்பு செய்யப்படுவதற்கும் வேண்டுதல் செய்வோம்.