ஜெபக்குறிப்பு: 2024 ஜனவரி 6 சனி

பிரசவிக்கப் பண்ணுகிறவராகிய நான் பிரசவத்தைத் தடுப்பேனோ என்று உன் தேவன் சொல்லுகிறார் (ஏசா.66:9) கர்ப்ப ஸ்திரீகளை கர்த்தர் பெலப்படுத்தி, குறித்த காலத்தில் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க அவர்களுக்கு துணையாய் இருந்து வழிநடத்தவும் அவர்களது தேவைகள் சந்திக்கப்படவும் ஜெபிப்போம்.