வாக்குத்தத்தம்: 2024 ஜனவரி 6 சனி

தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று; மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள். (மாற்கு 1:15)
வேதவாசிப்பு: ஆதியாகமம் 15-17 | மாலை: மத்தேயு 5:31-48