ஜெபக்குறிப்பு: 2024 ஜனவரி 10 புதன்
… கர்த்தருடைய மகிமையையும் காண்பீர்கள் (யாத்.16:7) முதல்மாத சத்தியவசன அலுவலக ஜெபக்கூடுகையில் ஒருமனப்பட்டு அநேகர் கூடி வரவும், செய்தியாளரை வல்லமையாய் பயன்படுத்தவும், ஏறெடுக்கப்படும் அனைத்து மன்றாட்டு ஜெபங்களுக்கும் தேவன் தமது தயவுள்ள சித்தத்தின்படியே மறுஉத்தரவு அருளி, அவருடைய பரிசுத்த நாமம் மகிமைப்படும்படியாக ஜெபிப்போம்.