வாக்குத்தத்தம்: 2024 ஜனவரி 10 புதன்

இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான். (2கொரி.5:17)
வேதவாசிப்பு: ஆதியாகமம் 25,26 | மாலை: மத்தேயு 9: 1-17