வாக்குத்தத்தம்: 2024 ஜனவரி 8 திங்கள்

நான் பிழைத்திருக்கும்படிக்கு உமது இரக்கங்கள் எனக்குக் கிடைப்பதாக. (சங். 119:77)
வேதவாசிப்பு: ஆதியாகமம் 20-22 | மாலை: மத்தேயு 7