ஜெபக்குறிப்பு: 2024 ஜனவரி 8 திங்கள்
என்னாலே ராஜாக்கள் அரசாளுகிறார்கள், பிரபுக்கள் நீதிசெலுத்துகிறார்கள் (நீதி.8:16) இவ் வாக்குப்படியே நம்முடைய தேசத்தின் நாடாளுமன்ற தேர்தல் நியாயமான முறையில் நடத்தப்பட்டு நீதியாய் ஆட்சி செய்யக்கூடிய தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதற்கும் சுவிசேஷப் பணிகளுக்கு ஆதரவான ஆட்சி கிடைப்பதற்கும் பாரத்துடன் ஜெபிப்போம்.