வாக்குத்தத்தம்: 2024 ஜனவரி 11 வியாழன்

உம்முடைய வசனத்தின் பிரசித்தம் வெளிச்சம் தந்து, பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும். (சங்.119:130)
வேதவாசிப்பு: ஆதியாகமம் 27,28 | மாலை: மத்தேயு 9:18-38