ஜெபக்குறிப்பு: 2024 ஜனவரி 11 வியாழன்
நான் அவர்களுடைய தேவனாகிய கர்த்தர், நான் அவர்களுக்குச் செவிகொடுப்பேன் (சகரியா 10:6) மணிப்பூர் மாநிலத்தில் சிதறடிக்கப்பட்ட தேவபிள்ளைகள் ஒன்றிணையவும், எரிக்கப்பட்ட ஆலயங்கள் கட்டியெழுப்பட்டு, இரண்டந்தனையான பலனை அவர்கள் பெற்றுக்கொள்ளவும், தேவவசனம் பலமாய் விருத்தியடையவும் அந்த மாநிலத்தில் கர்த்தர் எழுப்புதலைத் தந்தருள வேண்டுதல் செய்வோம்.