வாக்குத்தத்தம்: 2024 ஜனவரி 18 வியாழன்

என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது. (மத். 11:30)
வேதவாசிப்பு: ஆதியாகமம் 43,44 | மாலை: மத்தேயு 13:24-43