ஜெபக்குறிப்பு: 2024 ஜனவரி 18 வியாழன்
ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் (ஆதி.2:18) என்ற வாக்குப்படியே திருமணத் திற்காக ஜெபிக்கக் கேட்ட சகோதர, சகோதரிகளுக்கு ஏற்ற துணையை கர்த்தர் காண்பித்து அவர்களது இல்வாழ்க்கை ஆசீர்வதிக்கப்படவும், தடைகள் அனைத்தும் உடைக்கப்பட்டு, கர்த்தருக்கேற்ற உத்தமமான குடும்பம் கட்டப்படுவதற்கும் ஜெபிப்போம்.