வாக்குத்தத்தம்: 2024 ஜனவரி 25 வியாழன்

எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் இரக்கமாயிருப்பேன். (ரோமர் 9:15)
வேதவாசிப்பு: யாத்திராகமம் 8,9 | மாலை: மத்தேயு 17