ஜெபக்குறிப்பு: 2024 ஜனவரி 25 வியாழன்

தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தின் ஆசீர்வாதத்திற்காகவும், அங்கு நடைபெற்று வரும் விவசாயப் பணிகளிலும் மற்ற தொழில்களிலும் கர்த்தர் நல்ல அபிவிருத்தி அடையச் செய்தருள ஜெபிப்போம். திருச்சபைபணிகள் செவ்வனே செய்யப்படவும் கிராமங்கள் பட்டணங்கள் எல்லா இடங்களிலும் சபைகள் வளர்ச்சிபெறவும், மாவட்ட ஆட்சியாளருக்காகவும் ஜெபிப்போம்.