வாக்குத்தத்தம்: 2024 ஜனவரி 12 வெள்ளி

கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள். (எபேசி. 2:8)
வேதவாசிப்பு: ஆதியாகமம் 29,30 | மாலை: மத்தேயு 10:1-23