வாக்குத்தத்தம்: 2024 ஜனவரி 13 சனி

கண்களின் ஒளி இருதயத்தைப் பூரிப்பாக்கும்; நற்செய்தி எலும்புகளைப் புஷ்டியாக்கும். (நீதி.15:30)
வேதவாசிப்பு: ஆதியாகமம் 31,32 | மாலை: மத்தேயு 10:24-42