ஜெபக்குறிப்பு: 2024 ஜனவரி 13 சனி

அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார் (சங்.107:20) வியாதிகளினால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டும், பலவிதமான பெலவீனங்களோடு பங்காளர் குடும்பங்களில் உள்ள அனைவரையும் அருள்நாதர் அவர்களைத் தொட்டு சுகமாக்கவும், எல்லா அழிவுக்கும் நீங்க லாக்கி அவர்களை வழிநடத்த ஜெபிப்போம்.