வாக்குத்தத்தம்: 2024 ஜனவரி 21 ஞாயிறு

ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான். (ரோமர் 10:13)
வேதவாசிப்பு: ஆதியாகமம் 49,50 | மாலை: மத்தேயு 14:22-36