ஜெபக்குறிப்பு: 2024 ஜனவரி 21 ஞாயிறு

உன்னதங்களில் வாசம் பண்ணுகிற நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கு சமானமானவர் யார்? (சங். 113:5) அனைத்து திருச்சபைகளில் நடைபெறும் சிறுவர் ஊழியங்கள் ஆசீர்வதிக்கப்படவும் ஆத்துமபாரத்தோடு சிறுபிள்ளைகளை கர்த்தருக்குள் வழி நடத்தும் ஊழியர்களை கர்த்தர் புதுக்கிருபைகளால் நிரப்பி ஊழியங்களை உற்சாகமாய் செய்ய அவர்களை வழிநடத்தவும் வேண்டுதல் செய்வோம்.