வாக்குத்தத்தம்: 2024 பிப்ரவரி 1 வியாழன்
ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப் பாருங்கள்; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார் (மத்தேயு 6:26).
நான் இன்றுமுதல் உங்களை ஆசீர்வதிப்பேன் என்று சொல்லுகிறார். (ஆகாய் 2:19)
வேதவாசிப்பு: யாத்திராகமம் 24-26 | மாலை: மத்தேயு 22:23-46