ஜெபக்குறிப்பு: 2024 பிப்ரவரி 1 வியாழன்

கர்த்தாவே …. என் விண்ணப்பங்களுக்குச் செவிகொடும்; உமது உண்மையின்படியும் உமது நீதியின்படியும் எனக்கு உத்தரவு அருளிச்செய்யும் (சங்.143:1).

நான் இன்றுமுதல் உங்களை ஆசீர்வதிப்பேன் என்று சொல்லுகிறார் (ஆகாய் 2:19) தேவனுடைய வாக்குத்தத்தங்கள் இந்தமாதத்தில் பங்காளர்கள் வாழ்க்கையில் நிறைவேறவும், கர்த்தருடைய திருமுகப் பிரகாசம் நம்மேல் வீசவும், புதிய நம்பிக்கையோடு கர்த்தருடைய வழிநடத்துதலுக்காக காத்திருந்து ஜெபிப்போம்.