வாக்குத்தத்தம்: 2024 பிப்ரவரி 7 புதன்

கர்த்தர் நமக்கு நடுவே சத்தியமும் உண்மையுமான சாட்சியுமாயிருக்கக்கடவர். (எரேமி.42:5)
வேதவாசிப்பு: யாத்திராகமம் 37,38 | மாலை: மத்தேயு 25:1-30