ஜெபக்குறிப்பு: 2024 பிப்ரவரி 7 புதன்
அவருடைய உக்கிரத்தை ஆற்றும்பொருட்டு அவருக்கு முன்பாகத் திறப்பின் வாயிலே நின்றான் (சங்.106: 23) தேசத்தின் அக்கிரம செய்கைகளைக் கண்டு அவற்றிற்காகவும், நாடுகளுக் கிடையே நடைபெற்றுக் கொண்டிருக்கும் போரினாலே இழப்புகளோடு உள்ள மக்களுக்காகவும் திறப்பிலே நின்று மன்றாட தேவகிருபைக்காக ஜெபிப்போம்.