வாக்குத்தத்தம்: 2024 பிப்ரவரி 8 வியாழன்

நோவாவின் நாட்களில் நடந்ததுபோல மனுஷகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும். (லூக். 17:26)
வேதவாசிப்பு: யாத்திராகமம் 39,40 | மாலை: மத்தேயு 25:31-46